tag:blogger.com,1999:blog-5669504788128649353.post3895892415945822569..comments2023-07-06T17:23:45.391+08:00Comments on மனோவியம்: காற்றுக்கூட தமிழ் படையாய் வரும்மனோவியம்http://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5669504788128649353.post-61806207753008605802009-09-07T11:05:38.254+08:002009-09-07T11:05:38.254+08:00vanakkam...
Tamilarkal enna ilichavayairkala endr...vanakkam...

Tamilarkal enna ilichavayairkala endru khelvi elupiya Tamilvanarukku, Mr.Manokarin azhamana ekkam enna endru purinthirukum ena nampukiren."charity begins at home" endru aangilathis oru vaasakam.ulagathil vaala anaivarukum urimai ullathu.nam kudhumpathai naam kaabhom.kavingarin kavithai aarachiku udpaddhate.avarin ennam than enna enpathaiyum yosika thavarakoodhatu....
Vaazhga Valamudam... aiya manokaran avargale....thodaraddum ungal pani.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-78959917838938317412009-09-05T12:32:04.235+08:002009-09-05T12:32:04.235+08:00கனவுகள் மெய் ப்டவேண்டும் ஐயா..எந்தன் கனவுகள் மெய் ...கனவுகள் மெய் ப்டவேண்டும் ஐயா..எந்தன் கனவுகள் மெய் ப்டவேண்டும்.யாரும் நமக்கு அடிமை இல்லை ஏன் நாம் மட்டும் பல நாட்டிலே பல இனத்தாருக்கு அடிமையாய் இருக்கின்றேம்?
நான் ம்ற்றவர்களை அட்க்கி ஆளவேண்டும் என்ற நோக்கில் சொல்ல வரவில்லை. நாமும் அடிமை தமிழன் இல்லை என்ற உணர்வு வரவேண்டும் என்ற நோக்கில் எனது வரிகள் அமைந்த்துள்ளன.இது ஒட்டு மொத்த தமிழனின் உரிமைக் குரல். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்ன தமிழ் நாட்டிலே கூட உன்மையான தமிழ் இனம் சிறுத்துக்கொண்டுதான் போகிறது.அயலானின் ஆழுமை தான் அதிகம்.நாம் முதலில் சுகத்திர இனமாக வாழ இறைவனை பிராத்திப்போம்.இனம் நன்றாக வாழ்தால் தான் மொழி சிறப்புறும்...இனம் விழ்தால் மொழியும் வீழும்.....மனோவியம்https://www.blogger.com/profile/07334506598200605934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5669504788128649353.post-12070638545014807162009-09-04T15:39:35.909+08:002009-09-04T15:39:35.909+08:00//உலகமே உந்தன் காலடியில் - ஒரு நாள்
உழர்ந்து திரிய...//உலகமே உந்தன் காலடியில் - ஒரு நாள்
உழர்ந்து திரியட்டும்//
ஏன் உலகம் நம் காலடியில் உழர்ந்து திரிய வேண்டும்? மற்ற இனங்களும் இவ்வுலகில் வாழ சகல உரிமை உள்ளவர்கள் தானே?
ஏன் தான் தன் இனம் மட்டும் வாழ பிரார்த்திக்க வேண்டும்?Tamilvananhttps://www.blogger.com/profile/09086115948814335540noreply@blogger.com