November 18, 2013

இசைப்பிரியா..



இசைப்பிரியா..

கடவுளின் மறுப்பக்கம் 
அது நரகம்
பாதி மிருகமாய்
பாதி மனிதனாய்
தன்னை அடக்கி பிறந்தவனாம்
தன்னைப் போன்றே 
தடம் பதித்தவனாம்
ஆங்காரமாய் ஒரு மிருக வெறி
அன்பின் நிழல் கூட அவனிடம் இல்லை
அது அது அவளை கொல்லும் மனித மிருகம்
மனிதனின் பிறபென்றும்
புத்தனின் கொல்லும் பல் என்றும்
எத்தனை வடிவம்
மானிடம் தொலைத்தபின்
மா ஆத்மாவாக புணச்சிக் கொள்வதால்
மனித வதைகளுக்கு
இறை மீட்பு என்று பெயர் அவர்களின் பவுதிகத்தில்