January 26, 2013




நானே
என்னை மரமாக
சுமந்திருந்தேன்...
என்
நினைவுகள்
நடுகல்லாய்
என் கிராமத்தில்
நடப்பட்டிருந்தன,,,,,,

யூகம் தேடும்
நிழல் காலம்
என்னை தொடர்கின்றன.

என் கனவுகள் மட்டும்
கரைகளை தொடாமால்
அலைகளில் புரல்கின்றன.

என்னை உரமுடியாமல்
என் உணர்வுகள்
காலத்தில் கரைகின்றன.