January 26, 2011

வெள்ளி நிலவென சொல்லு தமிழே! கிள்ளினால் சிவந்துவிடும் - அவள் குங்குமச்சிமிழ் என்று சொல்லு தமிழே!























நீயாடும் சோலையிலே
என் நெஞ்சமல்லாம் மஞ்சமாக
நீ முகிழ்ந்தேடுக்கும் ஓடையில்
என் மனமெல்லாம் தத்தளிக்க.........

வான் மழையெல்லாம் தீர்த்தமாக
வார்த்தையேல்லாம் அமிர்தமாக
வான் நிலவு தவழ்ந்து வர
வஞ்சி உன் முகம் மலர்ந்துவர..........

கல்லுண்ட வண்டா நீ
கடித்தாலும் இன்பச்சுவை
கவிபாடும் தமிழ் கருவண்டா?
கருவிழித் கவிதை மொழி தேனோ?
Post a Comment