January 7, 2011

வாழ்க 1 மலேசியாவின் கரு(ற்)பு கொள்கைகற்புக்கரசி கண்ணகியை இன்றளவும் போற்றிக் கொண்டிருக்கின்றோம். களவு ஒழுக்கத்தை இன்றளவும் ஏற்றிப் போற்றுகின்றோம். வள்ளுவன் கற்பிற்கு இலக்கணம் வகுத்தான்.இளங்கோ காப்பியம் படைத்தான்.ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர் வாழ்க்கை நெறி தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ஒப்பில்லாதாது, உயர்வானது.

காடுகளில் வாழ்ந்தவர்களுக்கு கற்பின் அருமை எங்கே தெரிய போகிறது. நாடோடிக் கூட்டங்களாய் கடலிலே அலைந்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஒருவன் ஒருத்தி என்ற பண்பாடு எங்கே விளங்கப்போகிறது? கொடுரங்கள் நிறைந்த கடற் கொள்ளையர்களாய் திரிந்தவர்களுக்கு எங்கே களவொழுக்கம் தெரியப்போகிறது?

கணவன் இறந்தால் மறு நாளே மறுமணப் புரியும் இவர்களுக்கு எங்கே கற்பின் மகிமை புரியும்.? மனைவி இருக்கும்போதே பல பெண்களிடம் வரம்பு மீறும் பண்பு கெட்டவர்கள்.வார்த்தையில் மட்டும் ஒழுக்கம் ஒழுக்கம் என்று பேசி அடுப்புக்கடியில் புகுந்துக் கொள்ளும் இவர்களுக்கு நமது பெண்களின் கற்பை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது.?
அன்றிலிருந்து இன்றுவரை கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கற்பின் பெருமை பாடும் நமது பெண்களின் முன் இந்த ஈனப்பிறவிகளின் கடும் சொல்தான் எடுப்படுமா என்ன? அறிவுக் கெட்டவர்கள்
!

இந்த முட்டாளின் இலக்கியத்தை படித்து இந்த இளம் மலேசிய மாணவர்கள் முழு முட்டாளாகத்தான் போகிறார்கள்.கிறுக்கு பயமவன் எழுதனதை படித்து கிறுக்கு பிடித்துதான் அலையப்போறனுங்க. அனைத்து பெருமையும் இந்த அரசாங்கத்துக்குதான் சாரும். அதை விட அறிவின் சுரங்கம் மலேசிய கல்வி அமைச்சர் அவர்களுக்கும் ஒரு 0 பேடுவோம் வாங்க. தடைசெய்யாமல் பரிசலனை செய்வோம் என்று பெருந்தன்மையுடன் கூறிய துணைப்பிரதமருக்கும் ஒரு 0 போடுவோம் வாங்க! அதித அறிவளியான அன்பும் பண்பும் நிறைந்த அந்த எழுத்தாளனுடைய டத்தோ பட்டத்தை வாங்காமல் விட்ட அனைவருக்கும் ஒர் 0 போடுவோம் வாங்க!

வாழ்க 1 மலேசியா.

13 comments:

சாமான்யன் said...

மனோகரன்,

வெகு நாட்களுக்குப் பிறகு மலேசிய தமிழ் ஊடகங்களை ஒரு கண்ணோட்டம் இடுவோம் என்று வந்தேன். தங்கள் ஊடகத்தை கண்டேன்.

'இண்டர்லோக்' விஷயத்தில் ஏன் இவ்வளவு கோபம் கொள்கிறீர்கள்?

நமது மாமேதைகள் 'இந்திராவ்' 2007 பேரணியின் மூலம் தாங்கள் எவ்வளவு பெரிய பருப்புக்கள் என்பதை காட்டினார்கள். காட்டிவிட்டு உறங்கப் போய் விட்டார்கள். பாவம், அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்களிடம் உள்ள சமாச்சாரத்தின் சாரரம்ஸம் அவ்வளவுதான். வைத்துக் கொண்டா வஞ்சனம் செய்கிறார்கள்!

இப்போது மலாய் அரசியல் தலைமைத்துவம் தங்களின் சாணக்கிய தனத்தின் ஒரு சிறு 'சாம்பிலை' காட்டியுள்ளது. இதற்கு நம்மிடம் ஏதாவது பதில் இருக்கின்றதா??

"ஆ...ஊ" என்று கூக்குரல் இட்டு குதித்து, தாவி காரியங்களை சாதித்து கொள்வது என்பதெல்லாம் ஒரு ஐம்பது அறுவது வருடங்களுக்கு முன்பு வேண்டுமானால் பலன் அளித்திருக்கலாம்.

இன்று வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு புத்தியும், திறமையும், தூர நோக்கு சிந்தனையும் வேண்டும். ஒட்டு மொத்த இன அளவில் அதெல்லாம் நமது தமிழ் இனத்திடம் கிடையாது.

முடிந்தால் இதை எல்லாம் பார்த்து புலம்புவதை விடுத்து, உங்கள் தனிப்பட்ட அளவில் உங்கள் சிந்தனையையும், வைராக்கியத்தையும் உங்கள் சுய குடும்ப வளர்ச்சிக்காக பயன் படுத்துங்கள்.

'அட் லீஸ்ட்' ஒரு தமிழ் குடும்பமாவது இன்றைய நிலையை தாண்டி சிறிது மேம்பட்ட நிலையை அடைய வாய்ப்பு ஏற்படும்.

சாமான்யன்

sk.manokaran said...

நன்றி ஐயா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
நீண்ட நாள் பிறகு எனது பதிவிற்கு பின்னோட்டம் இட்டதற்கு. எனக்கும் உங்கள் கருத்தில் உடன்பாடு உண்டு.

ஆர்ப்பட்டங்களால் நாம் எதையும் சாதிக்க முடியாது என்று.அறிவின் நிலைக் கொண்டால் பல பிரச்சனைகளை நாம் களையலாம் என்பது எனக்கும் தெரியும். முட்டி மோதி அடித்துக் கொள்வதை விட்டு தட்டிக் கொடுத்து வேலை வாங்கலாம்.சீனர்கள் அதைத்தான் செய்துக்கொண்டு இருகின்றனர்.

இருந்தாலும் நமது பிரச்சனைகளை மக்கள் நடுவில் கொண்டு செல்வதற்கு இது போன்ற வலைப்பதிவு ஊடகங்கள் பெரும் பங்காற்றுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. இங்குதான் எனது கருத்துக்களையும் கூறமுடியும்.
எப்பொழுது எனது கருத்துக்கள் ஆத்திரத்தில் வந்தாக இருக்காது. உணர்சி வயப்படும் நிலையை கடந்து பல வருடங்களாகிவிட்டது.இருந்தாலும் எனது கருத்துக்கள் ஆவேசமான கருத்துக்கள் என்று நீங்கள் நினைத்தால் அது என் தவறு ஒன்றும் இல்லை ஐயா.
எனக்கு தெரியும் நீங்கள் ஒரு சமுதாய பற்றாளர் என்று.உங்கள வலைப்பதிவில் பல நல்ல விசயங்களை ஆராய்ந்து எழுதியுள்ளீர்கள். நானும் நாட்டு நட்ப்புகளை எழுதிக் கொண்டிருக்கின்றேன். அது உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள். அது கோவமாக தான் உங்களுக்கும் உங்கள் போன்ற சமுதாய சிந்தைனையாளர்களுக்கு தெரியும். நாம் நமது பிரச்சனைகளை வெளிக் கொணராமல் நமக்குள்ளே மட்டும் பேசிக்கொண்டிருந்தால் பிரச்சனை தீந்துவிடுமா என்ன?

நம் இனத்தை எப்பொழுது மட்டம் தட்டி பேசுவதை முதலில் அனைவரும் நிறுத்தவேண்டும். முன்பு வேண்டுமானால் அந்த மாதிரியான கருத்துக்கள் ஒரு ஊந்தும் சக்தியாக இருக்கலாம், ஆனால் இப்போது காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்கள். யார் வேண்டுமாணாலும் ஏசுவதற்கும் பேசுவதற்கும் இந்த சமுதாயம் என்ன சத்திரமா?

இந்த சமுதாயத்திற்கும் ஒரு மரியாதை உண்டு. திட்டுவதை விட்டு விட்டு வாழ்த்துங்கள் இந்த சமுதாயத்தை.இந்த சமுதாயம் வாழும் வளரும்.

என்னை பொருத்தவரைக்கும் கோடிக் கணக்கில் பெருளாதார பலம் இல்லை என்றாலும் ஒரு சில லச்சங்களையாவது தேரும் என்று நினைகின்றேன். நானும் கடுமையாக உழைத்திருக்கின்றேன் பணத்தையும் சேர்த்திருக்கின்றேன்.

ஒவ்வொருவரும் பணக்காரானாய் ஆகிய பிறகு பேச வேண்டும் என்றால் இந்த சமுதாயத்தில் பேசுவதற்கு எதுவும் இருக்காது, உங்கள் நோக்கம் எனக்கும் புரிகிறது.இந்த சமுதாயம் வாழவும் வளரவும் நீங்களும் உங்கள் கருத்துக்களை கூறுகின்றீகள்.நான் ஏற்றுக் கொள்கிறேன் ஐயா.

இந்த சமுதாயத்தின் உரிமைகளை கேட்டவர்களை கொச்சப்படுத்துவது என்பது எந்த வகையில் நியாயம்? உங்கள் பார்வையில் அந்த இன்ராப் என்ற பருப்புக்களும் சரி. ம இ கா என்ற வெண்னைகளும் சரி. இந்த சமுதாயம் என்ற வெங்காயங்களும் சரி. ஒரு நாள் இந்த உலகுக்கு சரியான பதிலை தருவார்கள் என்று நினைக்கின்றேன்.

சாமான்யன் said...

மனோகரன்,

மறுபடியும் மறுபடியும் நான் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்காதீர்கள். தாங்கள் சொல்வது போல் நாம் இருவருமே சமுதாய பற்றாளர்கள்தான். நமது அடிப்படை சிந்தனையின் அனுகுமுறையில் தான் வித்தியாசம் உள்ளது.

//நம் இனத்தை எப்பொழுது மட்டம் தட்டி பேசுவதை முதலில் அனைவரும் நிறுத்தவேண்டும். முன்பு வேண்டுமானால் அந்த மாதிரியான கருத்துக்கள் ஒரு ஊந்தும் சக்தியாக இருக்கலாம், ஆனால் இப்போது காலத்திற்கு ஒவ்வாத கருத்துக்கள். யார் வேண்டுமாணாலும் ஏசுவதற்கும் பேசுவதற்கும் இந்த சமுதாயம் என்ன சத்திரமா? // என்று எழுதியுள்ளீர்கள்.

எந்த நாட்டிலும் யாரும் பிற எந்த இனத்தவரையும் ஏசவும் கூடாது, இழிவாக பேசவும் கூடாது என்பது அடிப்படை சமூக எதிர்பார்ப்பு, உண்மை.

இருந்தும் இன்று மலாய் தலைமைத்துவம் 'இண்டர்லோக்' முலம் மலேசிய தமிழ் இனத்தை அவமானப் படுத்த முயல்வது ஏன் என்று யோசித்து பார்த்தீர்களா?

"புத்தியைப் பயன்படுத்த வேண்டும், புத்தியைப் பய்ன்படுத்த வேண்டும்" என்று நான் அடிக்கடி எழுதி வந்திருக்கிறேன். அதன் ஆழத்தை, அர்த்தத்தை வெளிபபடுத்தும் ஒரு 'சாம்பிலாக' இந்த பதிவில் அடுத்து ஒரு பின்னூட்டம் இடுகிறேன்.

(என் பதில் சிறிது விரிவாக அமையும் என்பதால், அதை சிந்தித்து எழுத எனக்கு சிறிது அவகாசம் தேவைபடுகிறது. இப்போதைக்கு அதை எழுத எனக்கு நேரம் இல்லை).

சிறிது பொருத்துக் கொள்ளுங்கள்.
விரைவில் வந்து என் சிறு புத்தியில் தோன்றும் எண்ணங்களை தங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

சாமான்யன் said...

சொன்னதுபோல் என் நிலையை விளக்க வந்து விட்டேன்.

சரி, 'புத்தியை பயன் படுத்த வேண்டும். புத்தியை பயன் படுத்த வேண்டும்" என்று நான் அடிக்கடி எழுதி வந்திருக்கிறேன். இந்த 'இண்டர்லோக்' விஷயத்தில் அதன் விரிவாக்கம் என்ன என்பதைப் பார்ப்போம்.

இந்திராவிலிருந்து ஆரம்பிப்போம். இந்திராவ் காரர்கள், நல்லவர்கள் தான். சமுதாய உணர்ச்சி மிக்கவர்கள்தான். ஓரளவுக்கு புத்தியும் உள்ளவர்கள்தான் (இல்லையென்றால் ப்லகலைகழகம் வரை சென்று சட்டம் படித்து முடித்திருக்க முடியாது).

ஆனால் தலைவன் என்பவன் நல்லவனாக, உணர்ச்சி மிக்கவனாக, படிப்பாளியாக மட்டும் இருந்தால் போதாது. நடைமுறை வாழ்க்கையில் 10 படிகளுக்கு முன்னரே, பத்தாவது படியில் என்ன நடக்க போகிறது என்பதை ஓரளவாவது சரியாக கணக்கு போட தெரிந்த தூர நோக்கு சிந்தனை வாதியாகவும் இருக்க வேண்டும்.

அனால் இந்திராவ் காரர்கள் சிந்தனை திறன் உள்ளவர்களாக இருந்திருந்தார்களேயானால் தங்கள் இயக்கத்திற்கு "இந்து ரைட்ஸ் ஆக்ஸன் போர்ஸ்" என்று பெயர் இட்டு கொண்டிருக்க மாட்டார்கள்.

அரசாங்கத்தின் இனவாரி கொள்கைகளினால் மலேசியாவில் 'இந்து' இந்தியர்கள் மட்டும்தான் பாதிக்கப் பட்டுள்ளார்களா??

இப்படி பெயர் இட்டுக் கொண்டதால் கிருஸ்தவர், சீக்கியர் என்று பிற இந்திய சமயத்தவரின் ஆதரவை 'இந்திராவ்' பெற தவறியது.

அத்தோடு, "புள்ளையார் சுழி போட்டு பெயர் வைக்கும் அன்றே இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்ளும் இவர்களை நம்பி களத்தில் இறங்குவது விவேகமற்ற செயலாக முடியும்" என்று முற்போக்கான இந்திய இனங்கள் பலரும் 'இந்திராவ்' இயத்தில் பங்கு பெற விரும்பவில்லை.

இதனால் யாழ்பான தமிழர்கள், மலயாளிகள், வட இந்தியர்கள் போன்ற திறமைகூடிய பிற இந்தியர்கள் பெரும்பாலும் 'இந்திராவ்' இயக்கத்திலிருந்து ஒதுங்கியே நின்று கொண்டனர்.

இப்படி இந்திய இனங்களுல் முற்போக்கான பலரையும் ஒதுக்கி விட்டுப் பார்த்தால் மீதம் இருப்பது பெரும்பாலும் பத்திரிக்கை படிக்காத, தொலைகாட்சியில் செய்திகள் கேட்காத, இனைய தொடர்பு அற்ற 'இந்து' தமிழர் கூட்டம் ஒன்று மட்டும்தான்.

இதற்கிடையில் 2007 இந்திராவ் பேரணிக்கு முன்பு பாரிசான் நேஷனல் அரசாங்கம் அசால்ட்டாக இருந்தது போல் இனி இருக்க மாட்டார்கள். முன்பு போல் இனி யாரும் ஊர், ஊராகப் போய் இந்திராவ் கொள்கைகளை பரப்ப முடியாது.

இந்த நிலையில் இந்திராவ் காரர்கள் தங்கள் கொள்கைகளை மக்கள் முன் எப்படி முன் வைப்பர்?? லண்டனில் உற்காந்து கொண்டு அப்பப்ப 'உடாண்ஸ்' விட்டு கொண்டிருக்கலாமே ஒழிய நடைமுறை அரசியலில் இவர்களால் எதையுமே சாதிக்க முடியாது.

ஏதோ 2007 லில் இந்தியர்கள் ஏற்படுத்திய அரசியல் தாக்கம் தங்களுக்கு சாதகமாக அமைந்ததால், எல்லா எதிர்கட்சி தலைவர்களும் "மக்கள் சக்தி, மக்கள் சக்தி" என்று இரண்டு தமிழ் வார்த்தைகளைக் கூவி கொண்டும் இந்தியர்களின் உதவியோடு 2008 நாடாளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்றனர்.

ஆனால் நீண்ட கால அரசியல் கணிப்பில் இந்து சமயத்தின் பெயரை உபயோகித்து இந்தியர்கள் தாவிக் கொண்டும், கூவிக் கொண்டும் இயங்குவதை இந்த நாட்டில் எந்த மலாய்காரராவது பொருத்து கொள்வாரா என்றால், அதற்கான பதில் "நிச்சயமாக இல்லை" என்றுதான் வரும்.

இதையெல்லாம் சரியாக கணக்கு போட்டு, சூழ்நிலையை துல்லிதமாக தெரிந்து வைத்திருக்கும் மலாய் தலைமைத்துவம் 2008 தேர்தலுக்கு பிறகு மலேசிய இந்தியர்கள் திசையில் பல சூட்ஸமங்களை முடுக்கி விட்டது.

அதன் முதற்கட்ட வேலை, இந்தியர்களிடையே பிரித்தாளும் அரசியலை தீவிரமாக அமுல்படுத்துவது என்பதுதான்.

இந்த பிரித்தாளும் சூட்ச்சமத்தின் ஒரு சிறு சாம்ப்பல் வெளிப்பாடுதான் இந்த 'இண்டர்லோக்' விஷமும் என்பது என் சிறு புத்திக்கு எட்டிய உணமை.

(மனோகரன், இது இழுத்து கொண்டு போகும் போல தெரிகிறது. தங்கள் மேடையில் நான் கச்சேரி நடத்த்வது எனக்கு முறையாக படவிலலை. ஆதலால் என் பிரச்ஙகத்தை இததோடு நிறுத்தி கொண்டு விடை பெருகிறேன். நன்றி. வணக்கம்).

ஐயா சாமான்யரே வணக்கம்
என் மேடையில் நீங்கள் கலை கச்சேரிக்கூட நடத்தலாம்.கதா கச்சேபமும் நடத்தலாம் அதில் என்ன வருத்தம் ஐயா? .சமுதாயம் முழக்கமும் கூட நீங்கள் செய்யலாம். இது ஒரு சமுதாய மேடை .யாரும் யாருடைய கருத்தையும் சொல்லாம்.அதுவும் உங்கள் கருத்தையா சொல்ல முடியாது?

உங்களின் பதிவின் வழி எவ்வளவோ விசயங்களை பகிர்ந்துக் கொண்டிருகின்றீகள். நீங்கள் ஒரு சமுதாய பற்றாளான் என்பதை உங்களின் எழுத்தோவியங்களின் நான் அறிந்த்திருக்கின்றேன். உங்களின் மனதை அரித்துக் கொண்டிருந்த பல சமுதாய பலவீனங்களை அலசி ஆராய்ந்திருக்கின்றீர்கள். ஆராய்ந்துக்கொண்டுதான் இருக்கின்றீர்கள் . நானும் அதை உங்களிடமிருந்து எதிர்ப்பார்கின்றேன்..இன்னும் நீங்கள் நிறைய சொல்ல வேண்டும். உங்களின் எடுப்பான எழுத்தோவியங்களை நிறைய படைக்கவேண்டும் என்று நானும் எதிர்ப்பார்கின்றேன் ஐயா.செய்வீர்களா?
நீங்கள் சொல்லும் கருத்துக்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.பல விசயங்களின் உங்களோடு ஒத்தும் போகிறேன். பொருளாதார பலம்தான் இந்த சமுதாயத்தைன் பலம் என்பதை உணர்ந்துதான் இருக்கின்றேன்..இந்த இண்டார்லோக் என்னும் நாவலின் வழி மலாய் இனம் தனது சாணக்கியத்தை காட்டி இருப்பதாக தங்கள் கூறி இருக்கின்றீர்கள். இது என்ன சாணக்கியம்? மன அழூக்கு கொண்டவர்களின் புத்தி எப்படி இருக்கும் என்பதுதான் இதன் வழி தெரிகிறது..அல்லது அது மலாய் சாணக்கியத்தனமாகவே இருக்கட்டுமே நமக்கு எந்த ஆச்சேபனை இல்லை,

இந்த விஷயத்தில் நமது சமுதாய பிரதிபலிப்பு எப்படி இருக்கின்றன?
1. 50 பதுகளில் எழுதிய ஒரு நாவல். எதற்காக இப்போழுது தேர்ந்தெடுத்தார்கள்? அன்றைய சூழ்நிலையும் இன்றைய சூழ்நிலையும் ஒன்றா?

2. ஒரு நாவல் என்றால் நாட்டு நடப்பு சமுதாய மாற்றம் தனி மனித வாழ்க்கை சுட்டவேண்டும்.தனிமனித விருப்பு வெருப்புக்களை திணிக்கும் தளமாக இருந்தால் நாளைய மாணவர் சமுதாயம் எப்படி வளரும்?

3. இன துவேசங்களை இளம் பிள்ளைகளிடம் வளர்க்க வேண்டிய அவசியம் என்ன?

இன்ராப் தீவரவாதம் என்கிறார்கள். பெர்காசோ எல்லாம் எந்த ரகம் என்பது அவர்கள் சொல்வார்களா?.மலாய் இன மேன்மையை மூளை சலவை செய்யும் உத்துசான் மலேசியா சொல்ல வரும் சித்தாந்தம்தான் என்ன? உத்துசான் மலேசியா மற்றும் பெர்காசோ எதை சொன்னாலும் அது சரி, மற்றவர்கள் சொன்னால் எல்லாம் தவறாக தெரிகிறது. மலாய் மேலாண்மை என்று சொல்லி மற்றவர்களை தரம் தாழ்துவது எப்படி நியாயமாக இருக்கும்? இவர்கள் தான் வாழவேண்டும் மற்றவர்கள் சாகவேண்டும் என்றால் எப்படி?

ஒரு சமுதாயத்தை இழிவாக எழுதிய ஒருவனுக்கு பாராட்டு பத்திரம் தரும் பெர்காசோவை என்னவென்பது. இதை எல்லாம் கண்டும் காணாமல் இருக்கும் அம்னோ அரசங்கத்தை யார் குறை கூறுவது? இது எல்லாம் எல்லாம் சாணக்கியதனமா இல்லை தீவரவாதமா? இவர்கள் உணர்சியோடு பேசுவது இனமானம். மற்றவர்கள் சொன்னால் தீவரவாதம்?

இன்ராப்காரர்களுக்கு என்ன தலைவிதியா? மக்களுக்காக போராடிச் சிறையில் வாடுவதற்கு? மக்களுக்காக போராடி இன்று நடுத்தெருவில் நிற்பது இன்ராப்கார்கள் தான். சமுதாயத்தில் நல்ல நிலையில் இருந்த அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை சமுதாயத்திற்காக போராடுவதற்காக .மற்றவர்கள் எல்லாம் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், அவர்கள் ஏன் தெருவிலே இறங்கி போராட வேண்டும்.?

அவர்களின் செயலை சிறுமைப் படுத்துவது எந்தவகையிலும் நியாயம் இல்லை. சமுகத்திற்கு போராடியவர்களை மக்களும் சரி தலைவர்களும் சரி குறைச்சொல்வது சரி இல்லை. இந்த சமுதாயம் சரி இந்த இனமும் சரி சமுதாயத்தற்காக போராடியர்வர்களை புறக்கணிப்பதே ஒரு பண்புக் கூறாகவே ஆகிவிட்டது.

சாமான்யன் said...

மனோகரன்,

சரி, நீங்கள் கேட்கிறீர்கள் என்பதற்காக என் சிந்தனையில் பின்னிப் பினைந்து கிடக்கும் பல எண்ண கூற்றுகளை ஒவ்வொன்றாக பிரித்து, தனித்து, வகைப் படுத்தி, சீர் செய்த, உணர்ச்சி பூர்வமாக உள் அறிந்தவற்றை அறிவு பூர்வமாக நானும் புரிந்து கொண்டு அதன் பிறகு உங்களுக்கு பதில் அளிக்கிறேன். பொருத்திருங்கள். சில காலம் ஆகலாம்.

சாமான்யன்

sk.manokaran said...

நல்லது ஐய்யா. உங்களின் கருத்துக்களை பதிவேற்றுங்கள்.சில நல்ல கருத்துக்களை எங்களோடு பகிர்தமைக்கு நன்றி ஐயா.

சாமான்யன் said...

மனோகரன்,

நான் நினைத்ததுபோல் நீங்கள் கேட்டவைக்கான பதில்களை இங்கு, இப்போது பதிவு செய்ய எனக்கு நேரம் இருக்காது போல் தெரிகிறது. நான் சொல்ல விலைவது சில ஆயிரம் வார்த்தைகளைக் கொண்ட பதிவு. ஆனால் அதற்கு தேவையான நேரம் எனக்கு தற்போது இல்லை.

ஒன்பது மாதங்களுக்கு முன்பு தலைநகரின் மையப் பகுதியில் நான் 6 அடிக்கு, மூன்று அடியை கொண்ட ஒரு சிறு அங்காடி கடையை துவக்கினேன். முட்டி மோதி, மெது மெதுவாக அதன் வியாபாரம் உயர்ந்து இப்போது அடுத்த ஒரு அங்காடி கடையை துவங்குவதற்கான வாய்ப்பு வந்துள்ளது. அது குறித்து உடனடியாக சில வேலைகளை நான் செய்ய வேண்டியுள்ளது.

நாற்பது நாடுகளுக்கு பல முறை பயனித்து, பெரும் அளவில் வியாபாரம் செய்து, நன்கு சம்பாதித்து, மூன்று பிள்ளைகளை முது நிலை பட்டம் அளவிற்கு சிறந்த் வெளிநாட்டு பல்கலைகழக படிப்புக்களை படிக்க வைத்து, இன்று அவர்கள் மூவரும் 5 எண் சம்பாத்தியங்களை சம்பாதிக்கும் நிலையில் நான் அங்காடி வியாபாரம் ஆரம்பித்திருக்கிறேன். நாள் தோறும் 14 மணி நேரத்திற்கு குறையாமல் உழைக்கிறேன்.

ஏன் என்று கேட்கிறீர்களா?? விரைவில் 'அங்காடி கடை' எனும் தலைப்பில் ஒரு ஊடகத்தை பிரசுரிக்க உள்ளேன். காரணத்தை அங்கு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

வருகிறேன். வணக்கம்.

sk.manokaran said...

வாழ்க வளமுடன் ஐயா! சாமானியன் என்று சொல்லி சாதனை படைக்கும் உங்களை மனமாற வாழ்த்துகிறேன்.உங்கள் சிந்தனை எங்களுக்கும் தேவை என்பதால்தான் உங்களை எழுதச் சொல்கிறேன்.உங்கள் அலுவல்களை பாருங்கள் பிறகு நேரம் கிடைக்கும் போது எழுதலாம்.ஆனால் உங்கள் எண்ணங்களை கண்டிப்பாக பதிவு செய்யுங்கள்.வாழ்க வளமுடன்.