July 24, 2009

வாழ்க வளமுடன்...விக்கி

என்னுடன் சில நிமிடங்கள்...


கடந்த ஞாயிறு அன்று வேதாந்திரி மகரிஷியின் பிரிக்பில்ஷில் அமைந்துள்ள மனவள பயற்சி மையத்தில் நானும் எனது நண்பர்கள் செல்வ,ராவ் மற்றும் எங்கள் மனவள மையத்தின் பேராசிரியர் சேது ராமன் அவர்களுடன் கலந்து கொண்டு அளவளாவிட்டு சாரி சாப்பிடுவேம் என்று நினைத்து நாங்கள் நால்வரும் அய்யர் கடையில் அமர்ந்து ஒடர் கொடுத்தா ...வருதய்யா விதவிதமான அய்ட்டம்....இ இ இ இ ....தப்ப நினைக்கதிங்க ... ஒரு ஆறு ஏழு வகை எல்லாம் சைவம் தான்.....ம்ம்ம்ம்ம்ம்னு ஒரு பிடி பிக்கலாமுனு நினைத்து சாப்பிட்டு கொண்டிருந்தால் திடிர் என்று என் பக்கத்து மேஜையில் ஒருவர் சென்று அமர்ந்தார்।யார் அவர் என்று நினைத்த போது மின்னால் வேகத்தில் பளிச்சென்று ஒரு முகம் எனது மனத்திரையில் மின்னி மறைந்தது.....००००००००००० நண்பர் விக்கி ... hai விக்கி என்று அறிமுக படுத்திக்கொண்டென்.



அவரை முதன் முதலில் சந்தித்தது மலையா பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வலைப்பதிவாளர் நிகழ்ச்சியில்।ஆனால் அந்த நிகழ்ச்சியில் அவருடன் அறிமுக படித்திகொள்ளவே அளவாவிக்கொள்ளவோ சந்தர்ப்பம் கிடைக்க வில்லை ஆனாலும் என்னை நினைவில் வைத்து நீங்கள் வலைப்பதிவு பட்டரைக்கு வந்திங்க தானே என்று நலம் விசாரித்தார்।என்னா அவரின் ஞாபக சக்தி। நண்பர் விக்கியை பற்றி என்ன சொல்ல நினைகிறேன் என்றால்,கனிவான முகம் அன்பு ததும்பு வார்த்தைகள்।சாராரி மனிதர் ஆனாலும் உயர்வான கருத்துக்களை அவரின் பதிவில் நாம் காணலாம்।சில சமயங்களில் விரசமான காரசாரமான வார்த்தைகளை அவரின் பதிவில் காணடாலும் கனிவு தரும் அன்பும் மரியாதையை கொண்ட மனிதர் அதையே அவரின் பதிவிலும் நான் கண்டிருக்கின்றேன்।ஒரு பல்முக அம்சம் கொண்ட சிறந்த மனிதர்। அவருடை எழுத்தில் தெரியும் கோவமும் ஆவேசமும் இந்த பூனையும் பால் குடிக்குமா என்று தான் தோன்றும்। ஏன்னென்றால் பால் முகம் மறாத பச்சை குழந்தை முகம் ஆனால் கருத்திக்கள் தெறிக்கும் அவரின் பதிவில்....... (இ.. இ.. இ.. ஒரு ஜொக்க்கு சொன்ன பிரதார்।) நல்ல பாண்பான மனிதர் அய்யா நீங்கள் ।வாழ்துக்கள்.



எனக்கு அதி।குமணனின் எழுத்தின் பாதிப்பு அதிகம்।சிறு வயதிலிருந்து அவருடைய எழுத்தோவியங்களை அதிகம் படித்திருக்கின்றேன்।அந்த வகையில் மலேசியாவில் இன்னோரு அதி.குமணனின் வருகை உங்கள் மூலமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றேம்।வளர்ந்து வரும் மலேசியா தமிழ் எழுதுலகில் நீங்கள் ஒரு நம்பிக்கை நட்சத்திரம்। அந்த வகையில் மலேசியா வலைபதிவளார்களக்கு ஒரு ஓ......... போடுவொம்!



நன்றி விக்கி இந்த சிறியேனையும் ஞாபகத்தில் வைத்து எழுதியமைக்கு।

அன்புடன் மனோகரன்।



அதிசயமான இந்தியா।

இதுவா இந்தியா .....அல்லது இதுதான் இந்தியாவா?



















































India - The Incredible

































Add Image









Post a Comment