June 30, 2009

வெட்டவெளி


அன்பு கொண்ட மைவிழி
ஆசை கொண்ட பைங்க்கிளி
இன்னும் உன்னை கானலா
இதயம் உசர விட்டு போகலா

கண்னே மணியே
கற்பகமே கற்சிலையே என்பான்
பொன்னே மணியே
போக்கிசமே பொற்சிலையே என்பான்

ஊன் உருக்கி உயிர் வாழ்ந்திருபான்
உடல் நீக்கி உயிர் போக்க காத்திருபான்
இலவு வீட்டில் - அவள் நினைவா
இழவ பஞ்ச காத்திருபான்

அன்புக்கொண்ட நெஞ்சம்
ஆசையின் மஞ்சம்
காதல் என்பது குமிழ் நீர்
காலம் சொல்லும் - அது உமிழ் நீர்

ஆனந்தம் என்பது
ஆசையின் வடிவம்
பேரானந்தம் என்பது
ஆண்டவனின் இதயம்


போதும் போதும் இப்பிறவி
போவோம் வெட்டவெளி x 2



உடல் என்பது ஆசை போன்றவற்றின் விளையாட்டு மைதானமாகவும் இருக்கலாம், அல்லது தன்னைத்தானே உணர்தல் என்ற திருக்கோயிலாகவும் இருக்கலாம்.......காந்தி அடிகள்







Post a Comment