June 17, 2009

அமைதி தருமா? அலங்கார மீன்கள்














அமைதி தருமா? அலங்கார மீன்கள்!



நீர்வாழ் உயிரினங்களை ஒரு வரையறுக்கப்பட்ட ஊடுருவிப் பாக்கக்கூடிய கண்ணாடி இடங்களில் அடைத்துவைத்து காட்சிப்படுத்தும் இடங்கள் நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை எனப்படுகிறது. இவை விலங்குக் காட்சிச்சாலை போன்றதே.ஆனால்இவை நீர்வாழ் உயிரினங்களில் மட்டும் சிறப்பு கவனம் எடுத்து காட்சிப்படுத்துகின்றன. மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி, நீர்த் தாவரங்கள், ஈரூடகப் பிராணிகள் எனப் பல்வேறு உயிரினங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. இன்று இக்கலை வீட்டையும் அலுவகத்தையும் விட்டுவைகவில்லை.வீட்டை அலங்கரிக்க அவசியமான அங்கமாக ஆகிவிட்டது அழகிய மீன் தொட்டிகள்.

சிலர் வாஸ்து சாஸ்திரபடி வீட்டில் மீன் வளர்ப்பில் ஈடுப்படுகின்றனார்.வீட்டின் வளப்பத்திற்கும் ,கெட்ட ஏவள்களிருந்து பாதுகத்துக்கொள்ளவும் .மன அமைதிக்கும் ,மன உளச்சளிருந்து விடுபடவும் அலங்கர மீன் உதவுகிறது.

ஒரு சில மீன்களின் விலையே அம்மாடியே என்று சொல்லும் அளவுக்கு வானைமுட்டும் அளவுக்கு இருக்கிறது. பெரும்பன்மை இந்த தொழில் சீனர்கள் கையில். வ்ருமானம் அதிகம் உழைப்பும் அதிகம். ஒரு தமிழரை கூட இந்த தொழிலில் நான் பார்ககவில்லை. ஏன என்றும் எனக்கு விளங்கவில்லை. சிரமான தொழிலா? அல்லது மூலதனம் அதிகமா? தமிழர்கள் இத்தொழிலை பற்றி சிந்திக்க வேண்டும். சா ஆலமில் செஸ்சன் 19 லெக் கார்டன் அருகில் மிகுந்த பொருட்செலவில் அலங்கர மீன் விற்கும் அங்காடி கடை திறந்திருக்கிரார் ஒரு சீனர். எதோ ஒரு பொருட்காட்ச்சி சாலையில் புகுந்த மாதிரி அல்லாவா இருகிறது.

இன்றைய நவ நாகரிக உலகில் எந்த தொழிலும் மாற்றங்களை நோக்கி முன் நகரும்போது இந்த மீன் வளர்ப்பு தொழிலும் நவீனத்தை தொடமாலா இருக்கும்?

அன்புடன்

மனோகரன்



Post a Comment