June 30, 2009

வெட்டவெளி


அன்பு கொண்ட மைவிழி
ஆசை கொண்ட பைங்க்கிளி
இன்னும் உன்னை கானலா
இதயம் உசர விட்டு போகலா

கண்னே மணியே
கற்பகமே கற்சிலையே என்பான்
பொன்னே மணியே
போக்கிசமே பொற்சிலையே என்பான்

ஊன் உருக்கி உயிர் வாழ்ந்திருபான்
உடல் நீக்கி உயிர் போக்க காத்திருபான்
இலவு வீட்டில் - அவள் நினைவா
இழவ பஞ்ச காத்திருபான்

அன்புக்கொண்ட நெஞ்சம்
ஆசையின் மஞ்சம்
காதல் என்பது குமிழ் நீர்
காலம் சொல்லும் - அது உமிழ் நீர்

ஆனந்தம் என்பது
ஆசையின் வடிவம்
பேரானந்தம் என்பது
ஆண்டவனின் இதயம்


போதும் போதும் இப்பிறவி
போவோம் வெட்டவெளி x 2உடல் என்பது ஆசை போன்றவற்றின் விளையாட்டு மைதானமாகவும் இருக்கலாம், அல்லது தன்னைத்தானே உணர்தல் என்ற திருக்கோயிலாகவும் இருக்கலாம்.......காந்தி அடிகள்June 22, 2009

பூக்களின் வாசத்திலே...........பூக்களின்

வாசத்திலே-ஒரு

புன்னகை பிறக்கட்டும்

பாக்களின்

வார்த்தையில்

பரிசுத்தம் தெரியுட்டம்


கான குயில் - ஒன்று

கருவில் உருமாறி நிற்க்கும்

கானும் மொழியில்

கவிப்பாடி நிற்க்கும்


மதி ஒளியில் - நல்ல

சுதி பாடி திரியும் - அவை

சுகம் தேடி - விழி

முகம் பார்க்கும்


நித்திரை உலகில் - தினம்

சித்திரை வரட்டும்

சித்திரை வந்து - தினம்

புத்துயிர் அளிக்கட்டும்


வேத வீனாயாகத்தை துதி - அவன்

நாத இசை வெள்ளத்தில் கவி பாடு


ஜங்கரத்தானை தொழுதால் - இந்த

அகிலமே அவன் செயலால் இயங்கும்


எத்திசையிலும் தமிழன் - தினம்

ஏறு போல் வீறு கொள்ளட்டும்

மற்றவர் போல் மாநிலத்தில் சிறக்கட்டும்


அன்புடன்

மனோகரன்

June 17, 2009

அமைதி தருமா? அலங்கார மீன்கள்


அமைதி தருமா? அலங்கார மீன்கள்!நீர்வாழ் உயிரினங்களை ஒரு வரையறுக்கப்பட்ட ஊடுருவிப் பாக்கக்கூடிய கண்ணாடி இடங்களில் அடைத்துவைத்து காட்சிப்படுத்தும் இடங்கள் நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை எனப்படுகிறது. இவை விலங்குக் காட்சிச்சாலை போன்றதே.ஆனால்இவை நீர்வாழ் உயிரினங்களில் மட்டும் சிறப்பு கவனம் எடுத்து காட்சிப்படுத்துகின்றன. மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி, நீர்த் தாவரங்கள், ஈரூடகப் பிராணிகள் எனப் பல்வேறு உயிரினங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படுகின்றன. இன்று இக்கலை வீட்டையும் அலுவகத்தையும் விட்டுவைகவில்லை.வீட்டை அலங்கரிக்க அவசியமான அங்கமாக ஆகிவிட்டது அழகிய மீன் தொட்டிகள்.

சிலர் வாஸ்து சாஸ்திரபடி வீட்டில் மீன் வளர்ப்பில் ஈடுப்படுகின்றனார்.வீட்டின் வளப்பத்திற்கும் ,கெட்ட ஏவள்களிருந்து பாதுகத்துக்கொள்ளவும் .மன அமைதிக்கும் ,மன உளச்சளிருந்து விடுபடவும் அலங்கர மீன் உதவுகிறது.

ஒரு சில மீன்களின் விலையே அம்மாடியே என்று சொல்லும் அளவுக்கு வானைமுட்டும் அளவுக்கு இருக்கிறது. பெரும்பன்மை இந்த தொழில் சீனர்கள் கையில். வ்ருமானம் அதிகம் உழைப்பும் அதிகம். ஒரு தமிழரை கூட இந்த தொழிலில் நான் பார்ககவில்லை. ஏன என்றும் எனக்கு விளங்கவில்லை. சிரமான தொழிலா? அல்லது மூலதனம் அதிகமா? தமிழர்கள் இத்தொழிலை பற்றி சிந்திக்க வேண்டும். சா ஆலமில் செஸ்சன் 19 லெக் கார்டன் அருகில் மிகுந்த பொருட்செலவில் அலங்கர மீன் விற்கும் அங்காடி கடை திறந்திருக்கிரார் ஒரு சீனர். எதோ ஒரு பொருட்காட்ச்சி சாலையில் புகுந்த மாதிரி அல்லாவா இருகிறது.

இன்றைய நவ நாகரிக உலகில் எந்த தொழிலும் மாற்றங்களை நோக்கி முன் நகரும்போது இந்த மீன் வளர்ப்பு தொழிலும் நவீனத்தை தொடமாலா இருக்கும்?

அன்புடன்

மனோகரன்June 15, 2009

சிரிப்பதற்கு அல்ல...சிந்திப்பதற்கு

எவரெல்லாம் என்னுடைய இனப்படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்காமல் இருக்கின்றார்களோ
அவர்களும் நானும் நண்பர்கள் - மகிந்த ராஜபக்ச
சொக்க தங்கம் சொனியா என்று மனுசன் சும்மாவே சொன்னதுபாடையிலே போகின்ற காலத்தில்
கூச்சமின்றி ஜோடி சேர்ந்த
கிழஞ்சோடிகளுக்கு
உலகத்திலுள்ள உள்ள கொடுநோய்களும்
பெற்று பல்லாண்டு(மன்னிக்கவும் விரல்தடுமாறிவிட்டது.)
சில ஆண்டு சில்லறைத்தனமாக வாழ
எனது வாழ்த்துக்கள் (?)

கோகிலாம்பாளுடன் கேவலமாய் வாழ்ந்து
கொடுநோய்கள் பெற்று
கோலகலமாக வாழ வாழ்த்துக்கள்

சில தமிழ் அன்பர்களின் வருதத்தை பதிவேற்றிருக்கின்றேன்.
சில தமிழ் துரோகிகளுக்கு துற்றுதல் தான் தண்டனை.

June 7, 2009

மாண்புமிகு மனிதநேயம் எங்கே?


மனிதனா? மிருகமா? .........................தமிழன்?


மிருகங்களுக்கு கூட பாதுக்கப்பு இயக்கம. தமிழனுக்கு மட்டும் புதைக்குழி இயக்கம்। தமிழனின் உயிர் சல்லிகாசுக்கு கூட மதிப்பில்லையோ? உலகில் உள்ள அனைத்து மதங்களும் அன்பையும் பண்பையும் போதித்தன। மனித தன்மையை மட்டும் எந்த மதமும் போதிக்கவில்லையே?


உலகின் மனித நேயந்தின் மாண்பை பாருங்கள்। மனிதன் யார் என்பதை நீங்கள் உணர்வீர்கள்। மனித தோல் போர்த்திய மிருகங்கள் மத்தியில் வாழ்வது மனித குலத்திற்கே பெருந்த அவமானம்। "அன்பின் வழியில் யார் நடந்தாலும் அவனும் ராமனும் ஒன்று, அழுதவர் கண்களை யார் துடைத்தாலும் அவனும் ராமனும் ஒன்று" என்னும் பாடல் வரிகளில் உள்ள மனித நேயம் வார்தைகளில் மட்டும்தான் உண்டு. ஈலத்தில் பெரும் வாரியான மக்கள் இந்துகள்। இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துகள்।ஆனால் இலங்கையில் உள்ள இந்துகள் படும் கொடுமைகளை கண்டும் காண இருந்துவிட்டார்கள்। இதுதானா மதம் போதித்த மனித நேயம்? நெஞ்சம் பொருக்கதிலை இந்த நிலை கெட்ட மனிதரை நினைத்து விட்டால்..

மனித மாக்களுக்கு மத்தியில் மூட மத போர்வையில் வாழும் அவர்களின் செயல்பாட்டின் விளக்க உரைதான் கிழே உள்ள படங்களின் தொகுப்பு.......

எனதருமை
தமிழர்களே

கண்களை மூடாதீர்......கண்களை மூடாதீர்.........

விழிப்புடன் இருங்கள்.......விழிப்புடன் இருங்கள்.......

நன்றாக பாருங்கள்......நன்றாக பாருங்கள்..............

கோழைகள் அல்லா தமிழன்.......

இறந்து கிடப்பவன் வேறு யாரும் அல்லா...

நம் ரத்தங்கள்...நம் உறவுகள்...நம் சொந்தங்கள்.......

இந்த கொடுமைகளை பாருங்கள்.....

நாளை நமக்கும் நிகழாம் இந்த கொடுமை........

நீங்கள் என்ன செய்ய போகிறீகள்.......

பார்த்து கொண்டு சும்மா இருப்பதே சுகம் என்று இருக்க போகிறீர்களா?

எந்த நாய் செத்த நமக்கென்ன என்று போர்வையை இழுத்தி போர்த்தி துங்க போறிங்களா? .........

சிரம்தாழ்த்தி கரம்கும்பி அவர்கள் வாழ்வதற்கு வாழ்த்துவோம்।

மலர்கின்ற ரோஜா போல
மலருட்டும் மனித நெஞ்ஞம்
நிரல் நின்ற தீபம் போல
நிமிரட்டும் தமிழர் வாழ்வு।

இறந்தோருக்கு எங்களின் கண்னிர் அஞ்சாலி
சாவின் விளிம்பில் இருந்து மீண்டொருக்கு அழ்ந்த அனுதாபம்.
வாழ்ந்து போரடிக்கொண்டிரும்போருக்கு எங்களின் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் ...எங்களின் உயிரும் உணர்வுகளும் உங்களுடன் தான் அன்பு உறவுகளே....

அன்புடன்

மனோகரன் கிருட்ணன்


இந்த சின்ன சிறு குழந்தை என்ன பாவம் செய்தது?
தமிழ் இனத்தில் பிறந்தது தான பாவம்?

இதற்கு யார் காரணம்?
இப்படி கொல்வதற்கு யார் கொடுத்த அதிகாரம்?


Subject: Fw: SRI LANKA DONT IGNORE!!!! FORWARD FORWARD - please weak heart don't watch
GO TO THE FOLLOWING WEBSITE THE CNN POLL AND CLICK YES, DON'T IGNOR ENOUGH HAS BEEN DONE http://internationaldesk.blogs.cnn.com/category/sri-lanka/ We really don’t like to publish these pictures……… But we don’t have any option or choice to prove What happening in SriLanka ……………………… these guys have been put into a cold room and cut open alive and their hearts taken out what more you want to see!ஸ்ரீ லங்க
Army attacked hospital last month…..
PLEASE DONT LOOK FURTHER IF PREVIOUS PICTURES WHERE DISTURBING ENOUGH
What this child did?This child spoke Tamil language that’s the only reason Srilankan Army did like this Is this acceptable? None of the Indian or International news papers displaying the news Desperately they are hiding the news………….

Jan’09 - Srilankan Army attacked civilan people in Moongilaru, SrilankaAlmost 10 children are killed in this attack... Who is going to question Srilanka ? What this child did? only one wrong thing is, BEING BORN AS A Tamil child
Pregnant women brutally killed by Srilankan Army………… This is the world worst deadliest attack……. 8 month foetus also killedA pregnant women killed by Srilankan army on 17-March-2009 (Baby Child inside her body) . . Where is the Head?Just 13 year old school student What is the use of UN? From 01-Jan-2009 to 30-March-2009…………………………………………………….. 3812 innocent Tamil people killed by Srilankan Army it includes more than 900 children. UN report says….. Every day 42 Tamil people are killed by Srilankan Army…… They are their own citizens…………………………………………………………………. Srilankan government not allowed UN and ICRC members in Vanni (Tamil place in Srilanka) They want to hide the news from the entire world….. Planned and Perfect GENOCIDE Please forward Rajapaksey & Co
Some people may think this is internal problem of a country....... why we should worry about? Definitely we should worry because, When innocent people are killed for no reason by their own government any where in the world as a human being with some humanity We should raise a voice against genocide If it is an internal problem or war means why we studied about Hitler in our history book. The Aim is the future generation should not repeat the same mistake again. I m not willing my Children’s to read this SriLanka Tamil Genocide as a history chapter. So please try to understand and please forward Note: மெயில் கொடூரமாக இருக்கிறது என்று...... நீங்கள் மற்ற மொழி காரர்களுக்கு நீங்கள் அனுப்பாமல் விட்டால்..... இதை விட பல கொடுரங்கள் எதிர் காலத்தில் ஈழத்தில் நடை பெரும்....... தயவு செய்து மற்ற மொழி காரர்களுக்கு அனுப்புங்கள்.... தமிழ் நாட்டினுள் மட்டும் இந்த செய்தி பரவுதனால் ஒரு பயனும் இல்லை….. If you feel this mail pictures are very cruel so we no need to send others, then more number of people will be brutally killed by Srilankan Army in near future

June 3, 2009

எங்கே போகிறது இந்த சமுதாயம்?எங்கே போகிறது இந்த சமுதாயம்?
நாமும் நமது சமுதாயமும் எங்கோ போகிறோம்? இன்றைய தமிழ் நாளிதழில் கொலை கொள்ளை கற்பழிப்பு அடிதடி குண்டர் கும்பலின் அட்டகாசம் என்னும் செய்திதான் அன்றாட நிகழ்வாகி விட்டது.நமக்குள் அடித்து கொள்வது,நமக்குள் குறிப்பறிப்பது, தமிழனை தமிழன் காட்டிகொடுப்பது.இன்னும் எஸ்ட்ரா எஸ்ட்ரா .நாமோ சிறிய இனம் நம் இனத்தையே வெட்டி சாய்ப்பதில் என்ன சுகமோ. இருக்கும் இன விகிதாசாரத்தை குறைப்பதிலே குறியாய் இருப்பதில் வல்லவர்கள் நம்மவார்கள்.
சிந்திப்பதே இல்லை நம் இன இளைஞர்கள்.பாருங்கள். மருத்துவமணையில் புகுந்து ஒருவனை தாக்கி இருக்கின்றனர். அபத்து அவசர வேலையில் மற்றவர்கள் மருத்துவமணையில் சென்று நோயாளியை பார்பதற்க்கு கூட முடியாது போல அல்லவா செய்துவிட்டார்கள் இது போன்ற சேட்டைகள் மற்றவர்களை பாதிக்கும் என்பது கூடவ தெரியாது? மிருகத்திற்கும் இவனுக்கும் என்ன வித்தியாசம்?
மற்றவர்கள் நம் இனத்தை இழிவாக பார்பதற்கு இவர்களும் ஒரு காரணம். நம்மை முரடர்களாக நினைப்பதற்கும் காட்டுமிராண்டி போல் நாகரிகம் அற்றவர்களாக சித்தரிப்பர்கும் யார் காரணம்?

ஒழுக்கம் என்ன விலை என்று கேட்பார்கள் போல் இருக்கிறது நேர்மை நாணயத்தை । நாங்கள் பார்த்ததே இல்லை என்பார்கள் கொலையும் கொள்ளையும் நாங்கள் விளையாடும் மைதானம் என்பார்கள். ஒரு சிலர் செய்யும் தவறுகள் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையே தலைக்குனிய வைக்கிறது.

மூடாதனம் மட்டும் அல்ல முட்டாள் தனமும் சேர்ந்து நம் இனத்தை போக்கட்டவர்களாக ஆக்கியிருப்பது தான் உன்மை.