May 5, 2009

வாழ்க்கை ஒரு பார்வை







வாழ்க்கையைப்பற்றி உலக விமர்ச்சனத்தை அறிவது என்பது சவையான சுகம்தான். இதை படித்து பாருங்கள். படித பின் நீங்கள் எந்த ரகம் என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.




பணக்காரன் "பணம்தான் வாழ்க்கை" என்பான்.


ஏழை "வாழ்க்கை ஒரு போரட்டம்" என்பான்.


சோம்பேறி"அது ஒரு பூந்தோட்டம்" என்பான்.


அறிவாளி "சவால்கள் நிறைந்த பாதை" என்பான்.


காதலன் "காதல்தான் வாழ்க்கை" என்பான்.


துறவி"கடவுளை அடையும் வழி" என்பான்.


இலச்சியவாதி "கனவுதான் வாழ்க்கை" என்பான்.


அவசரக்காரன் "வாழ்க்கை வெறும் போர்" என்பான்.


தங்களுக்கு எப்படியோ இந்த வாழ்க்கை?..................




.........இந்த உலகம் சாரமற்றது. வாலிபமோ,


மலைய்ருவின் வேகத்துக்கு ஒப்பானது.


வாழ்க்கையோ புல்லை பிடித்த


நெருப்புக்கு சமமானது.




வாழ்க்கை!


மாலையும் இரவும் சந்திக்கும் வேளையில்


பிறந்து மயங்கும் ஒரு மாய


அழகுத் தோற்றம்.




வாழ்க்கை தத்துவங்கள்!


தொடும் வானத்திலே ..ஒரு


நெடுங்க்கோனத்திலே


வரும் வானவில்லிலே


நமக்கு தெரிந்தும்


தெரியாமல் மறைந்தும்


சிரிக்கின்ற பேரழகு......




வண்ணங்கள்! ....அது


தங்களின் எண்ணங்கள்.........




இப்படிக்கு


யாரோ................




















































Post a Comment