April 18, 2009

வானம் பார்த்திடும் வார்த்தை சுவடுகள்


இது நினைவுகளின் நிதற்சனம்
hit counters
website hit counters

எதிர்காலத்திற்கு சார்பணம்


வர்ர்த்தைகள்

வாழ்கைகள்


அகல் விள்க்கின்

ஒளியில்

ஒளிர்திடும்

வாழ்கை சித்திரம்.....


நினைவுகளின்

நிசப்தங்கள்

தென்ற்லாய்

என் மனதை

நீவிவிட்டு செல்லும்
நிழ்லாய்.......
ம்ம்ம்ம்ம்ம்.........
நிழ்லுக்கு ..எத்ற்கு ஓளி
நிழ்லுக்கு... எதற்கு வீழி



இரவின் ஒளியில்

நிலவின் மடியில்

எனது

மவுன வார்தைக்கு

வாழ்க்கை சுவடுகளில்

வார்ததையை

தேடுகின்றேன்


மன்ணில் வீழ்ந்த

வின் கற்காலாய்................



அன்புடன்

மனோகரன்



Post a Comment