April 30, 2009

சுட்டவையில் நல்லவைமனநலமும் உட்ல் நலமும் ந்ன்றாக இருந்தால் அதுவே மனிதனுக்கு அதிஷ்டம். தமிழர் நலம் பேனவே ஒரு வலைப்பதிவிலிருந்து எடுத்தவை. மக்கள் நலம் பெறவேண்டும் அதுவே நமது நோக்கம்.

நீரிழிவை முற்றாகக் குணப்படுத்த மருந்து !
April 27, 2009

டென்மார்க்கில் உள்ள தமிழ் மக்களுக்கு நீரிழிவு நோய் பாரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதிலிருந்து விடுபட ஏதாவது வழியிருக்கிறதா என்று பல வகையாக ஆராய்ந்து, சென்னை முழுவதும் உள்ள புத்தகக் கடைகள் எல்லாம் ஏறி இறங்கி பல நூறு நூல்களை சேகரித்து வாசித்தோம். அதில் ஒரேயொரு புத்தகம் மட்டும் நீரிழிவை முற்றாக நிறுத்தலாம் என்று கூறியது. 136 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் இருந்து ஒரு முக்கியமாக இருந்த ஒரு பகுதியை இங்கே தருகிறோம். நீங்கள் வைத்தியருடன் தொடர்பு கொள்ள விரும்பினால் அவரது மின்னஞ்சலையும் இங்கே இணைத்துள்ளோம். செய்திகள் மக்களுக்கு பயனுள்ளதாக அமைய வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய முயற்சியில் இறங்குகிறோம்.
பொதுவாக நீரிழிவை முற்றாகக் குணப்படுத்த முடியாது என்று கூறுகிறார்கள். ஆனால் தற்போது சர்க்கரை நோய்க்கு புல்ஸ்டாப் என்றொரு நூல் வந்துள்ளது. இதில் சர்க்கரை நோயை முற்றாகக் குணப்படுத்தும் வழிமுறைகளை விளக்கப்பட்டுள்ளது. சித்தவைத்தியம், மேலைத்தேய வைத்தியம் இரண்டையும் கற்ற வைத்தியர் அருண் சின்னையா எழுதிய நூலில் உள்ள தகவல்களில் சிலதை சுருக்கி இங்கே தருகிறோம்.
01. நீரிழிவை குணப்படுத்தும் மூலிகைக் கூட்டு மருந்து.
அ. சிறு குறிஞ்சான் - 100 கிராம்ஆ. அறுகம்புல் - 50 கிராம்இ. நாவல்கொட்டை - 50 கிராம்ஈ. மருதம்பட்டை - 50 கிராம்உ. திரிபாலா ( நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த கலவை) - 50 கிராம்.
இவை அனைத்தையும் பொடி செய்து ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். வேளைக்கு 2 கிராம் வீதம் காலை, மதியம், இரவு மூன்று வேளையுமாக 15 தினங்கள் சாப்பிட வேண்டும். நீரிழிவு கட்டுக்குள் வரும், தொடர்ந்து 96 தினங்கள் சாப்பிட்டால் நீரிழிவு முற்றாகக் குணமாகிவிடும்.
02. அதிக மூத்திரம், உடல் எரிச்சலை குணப்படுத்த மருந்து !
ஆவாரம் பூவில் வேர், இலை, பட்டை, பூ, காய் ஆகியவை விசேட பலன் கொண்டவை. இவையனைத்தையும் சேர்த்து தயாரிக்கப்பட்டது ஆவாரை பஞ்சாங்க சூரணம் எனப்படுகிறது. நீரிழிவு, அதிக மூத்திரம் போதல், உடல் எரிச்சல் ஆகியவற்றை போக்க இது உதவும்.
ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ - என்ற பழமொழியின் கருத்து இதுவாகும்.
03. நீரிழிவிற்கு ஜீன் சிகிச்சை !
நீரிழிவு நோயை முற்றாகக் குணப்படுத்த ஜீன் சிகிச்சை விரைவில் வரவிருக்கிறது. இது ஜெனட்டிக் இன்ஜினியரிங் சம்மந்தப்பட்டது. நம் உடலில் இருந்து இரு செல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றைக் கொண்டு இன்சுலின் தயாரிக்கச் செய்து, அச்செல்லை மீண்டும் நம் உடலுக்குள் செலுத்துவது. இந்தமுறை இன்னும் சில காலத்தில் வரவிருக்கிறது. வந்தால் நீரிழிவை முற்றாகக் குணப்படுத்தும் உலகம் உருவாகிவிடும்.
e.mail. arunchinniah@sify.com
www.ezee4u.com/aadhavanherbals

April 25, 2009

நன்றி ஐயா..

April 24, 2009

முதல் காலடி சுவடு............

மனிதனின் முதல் காலடி சுவடு.....தமிழனின் காலடி சுவடா?கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்த குடி தமிழ் குடி என்று தமிழ் இனத்தைச் சிறப்பித்து கூறப்படுகிறது. மானிட வர்கத்தில் தமிழர் இனம் பழமையான இனமாக போற்றபடுகிறது. அதன் பெருமை அதன் தொன்மையில்தான் இருக்கிறது.


சங்க இலக்கியங்களில் சொல்லப்படும் தமிழர் நாகரிக பண்பாட்டுக்கூறுகள், தமிழர்கள் உயர்ந்த வாழ்க்கை நெறிகளை எடுத்து இயம்பும்; அது பழமையின் சின்னம். பல ஆயிரம் ஆண்டுகள் வாழையடி வாழையாக வந்த மரபுகள். பண்டைய தமிழர்களின் போர், அறம், கொடை, மானம், வீரம் பற்றிய வ்ரலாற்று குறிப்புக்கள் பதிவாகியுள்ளன. பண்பட்ட சிறப்புமிக்க ஒரு இனத்தின் வரலாற்று சுவடுகள் எப்படி இருக்கும்?

ஆதிமனிதனின் எச்சங்களான இலெமூரியான் என்று சொல்லப்படுகின்ற குமரி கண்டத்து மனித இனமான ஆதி தமிழ் இனம், ஏன் மூல இனமாக இருக்ககூடாது?


19 ஆம் நூற்றாண்டு மத்தியில் செய்யப்பட்ட இலெமூரியா என்ற புவியியல் புனைக்கோள், ஆப்பிரிக்க- ஆசிய கண்டங்களின் பாலமாக, நிலபரப்பாக இந்து மாக்கடலில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என முன்வைக்கப்பட்டது. 20ம் நூற்றண்டுக்கு முன்பே அது கைவிடப் பட்டது. இதனை சிலர் கண்டமாக இருந்த ஒரு பரந்த நிலப்பரப்பு எனவும் கூறுவர். அராபிய நாட்டின் , கிழக்கே இந்தியப் பெருங்கடல் ஆப்பிரிகா கண்ட நாடான சோமலிய எத்தியொப்பிய இடைப்பட்ட எடான் வலைகுடாவை உற்று நோக்கினால் தென் இந்தியாவை அளவெடுத்து எடான் வலைகுடாவிற்குள் வைத்துவிடலாம் போல தோன்றும்.


இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப் ஸ்க்லேட்டர் இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு லெமூரியா என்று பெயரிட்டார். விஞ்ஞானக்கூற்றுகள் இன்று வாழும் இலெமூர் எனப்படும் புதுவின விலங்கினம் மடகாஸ்கர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன. பிலிப் ஸ்க்லேடெர் என்னும் ஆராய்ச்சியாளர் தனது கூற்றுகளில் இலெமூர் இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன எனவும் மேலும் இவ்வகை தொல்லுயிர் எச்சம் ஆப்பிரிக்க மற்றும் கிழக்கரபு கண்டங்களில் இல்லை எனவும் விளக்குகின்றார். ஸ்க்லேட்டரின் இக்கூற்றானது அவரது காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் சார்லஸ் டார்வின் கூற்றான "ஒரு குறிப்பிடப்பட்ட விலங்கினமானது பூமியில் ஒரு முனையிலும் அதே இனமானது பூமியின் வேறு முனையினலும் வாழ்ந்து வருவதன் காரணங்களினால் பண்டைக் காலங்களில் ஏற்பட்ட நிலவதிர்வுகள் மற்றும் நிலப்பிரிவுகள் போன்ற நிகழ்வுகளினால் இவ்வாறு ஒரே இனமானது பூமியின் பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்க முடியும்" என்ற கூற்றினை ஏற்றனர். இவ்வாறு ஏற்பட்ட கணிப்பின் படி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் அதன் நிலப்பரப்பு பரந்து விரிந்து ஆப்பிரிக்க கண்டங்களுடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அச்சமயம் இருக்கப்பெற்ற இலெமூரியாக் கண்டமானது பல அரிய ஆன்மீகச் சக்திகள் பல கொண்ட இனங்களின் தலைமையிடமெனச் சிலர் கூறுகின்றனர். அஃது போலவே ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலெமூரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர். அதாவது அமெரிக்க ஆசியக் கண்டங்கள் சிலவற்றிலும் இலெமூர் இனங்கள் காணப்படுவதாகக் கூறுவது குறிப்பிடத்தக்கது. புவிஓடு அசைவுகள், கண்ட ஓட்டங்கள் போன்ற புதிய விஞ்ஞான கருத்துக்கள் புவியியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டபின், ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் போல் அமையலாம் என்ற இலெமூரிய புனைக்கோள் கைவிடப் பட்டது.

புதிய கடலாய்வுகள் இந்து மாசமுத்திரத்திரத்தில் செய்யப்பட்டு, அதன் விளைவாக 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தெற்கு இந்துமாக்கடலில் இருந்த நிலப்பாகம் நீர்க்கடியில் மூழ்கியிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது. பலராலும் கைவிடப்பட்ட இலெமூரியாக் கூற்றானது நிலச் சரிவுகள் மற்றும் கண்ட அசைவுகள் போன்ற பல காரணங்களைக் கூறி இக்கண்டத்தின் தோற்றமானது மறுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் ஹெக்கல் ம்றைந்து போன க்ண்டமே மனிதரின் தொட்டில் என்க் கருதினார். டாக்ட்ர் மாக்லீன் (Dr.macleane) கூறுவது,"மக்களின் குல் ச்ம்ப்ந்தமான் ஆராய்ச்சினால் வட்க்கிலுள்ள் மத்திய்தரை சாதியினர் தென்னிந்தியாவிளின்றும் சென்று உலகின் பல பாகங்களில் பரவினார்கள் என்று கூறுவதை மறுப்பதற்குக் காரண்மில்லை" என்பதாகும்.


சோழ நாட்டினின்றும் சென்று தைகிரஸ், யூபிராத்ஸ் ஆற்றின் வடபால் குடியேறிய் மக்கள் தம் நாட்டுக்குச் சால்தியா பெயரிட்டார்கள். பெரிய வெள்ளப் பெருக்குகுத் த்ப்பிப் பிழைத்த் சத்திய்விரதன் தமிழ் மனுவிலிருந்து உலக மக்கள் தோன்றிப் பெருகினார்கள் என்கிறது புராண்ங்கள். கிறித்துவ் வேத்த்தில் அப் பெரிய வெள்ளப் பெருக்கைப் பற்றிய் வரலாறு கூற்ப்ப்டுகின்ற்து. அவ் வரலாறு யூதமக்களுக்குச் சால்திய மக்கள் வாயிலாகக் கிடைத்தது.


"பிலாவற்ஸ்கி" அம்மையாரின் இலெமூரியா 1880 ஆம் ஆண்டுகளின் பிலாவற்ஸ்கி அம்மையாரின் கூற்றுகளின் படி அட்லாண்டிக் கண்டம் கண்டுபிடிப்பிற்கு முந்தைய காலங்களில் ட்சையன் Book of Dzyan என்னும் புத்தகத்தினை மகாத்மாக்கள் அவருக்கு வழங்கியதெனவும் மேலும் இலெமூரியாக் கண்டத்தில் வாழ்ந்த இனமானது மூன்றாம் தலைமுறை இனமாகவும் இருக்கப்பெற்றதை விளக்குகின்றார். ஹெர்மப்ரோடைட் (hermaphrodite) என்னும் இனத்துடன் பாலியல் வகையினைச் சார்ந்தனவையாகவும் அறிவினால் வளர்ச்சியடையாதனவையாகவும் ஆன்மீகத்தினால் மிகவும் பலம் வாய்ந்தனவாகவும் இருக்கப்பெற்றதெனவும் பிலாவற்ஸ்சி அம்மையார் விளக்குவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வினமானது இன்றைய ஐந்தாம் தலைமுறையினருக்கான ஆன்மீக சக்திகளைவிட உயர்ந்த ஆன்மீகத்தினைக் கொண்டுள்ளனவாக இருக்கப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் கூற்றுப்படி சில இலெமுரியர்கள் ஆன்மீகப் பலமடைந்த பின்னர் அறிவுஜீவிகள் அல்லாத லெமுரிய இனங்கள் வாழ்ந்த இலமூரியாக் கண்டத்தினை அழித்தனவாகவும் அப்புத்தகத்தின் மூலம் மகாத்மாக்கள் தெரிவித்திருந்தன எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. நம்ம ஊர் சித்த்ர்கள், யோகிகளை மற்றும் சாமியர்களைக் குறிப்பிடுகிறார்களோ என்னவோ.

இலெமூரியாவும் சாஸ்ட மலைகளும் 1894 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் பிரெட்ரிக் ஸ்பென்சர் ஒலிவர் வெளியிட்ட நூலில் (A Dweller on Two Planets) கூறப்பட்டுள்ள படி அழிவிற்குட்பட்ட கண்டமான இலமூரியாவில் வாழ்ந்து வந்த புத்திஜீவிகள் கலிபோர்னியாவில் உள்ள சாஸ்ட மலைத்தொடர்களில் வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் வெள்ளை நிறக் கயிறுகளான ஆடைகளை அணிந்து செல்வதைப் பார்த்துள்ளதாகத் தெரிவிக்கும் இக்கூற்றினைப் போலவே 1930 ஆம் ஆண்டுகளில் காய் வாரென் பலார்ட் உருவாக்கிய அமைப்பான ஜாம் அமைப்பும் இவ்வெள்ளையின சகோதரர்களின் பாதைகளினைக் கடைபிடிப்பவர்கள் எனக் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பல அமைப்புகள் இவ்வமைப்பைத் தொடர்ந்து ஆரம்ப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதுபைபலில் சொல்லபடும் ஏடான் என்ற சொர்க்க தோட்டமும் ஆதாம் ஏவாள் கதையும், அவர்கள் முதல் மானிட வர்கம் என்று அறியப்படுகிறது. ஏன் அவர்கள் முதல் தமிழ் இனமாக இருக்கக் கூடாது? ஆதியில் பிறந்தானால் ஆதாம் எனவும் அவனுக்கு ஏவள் செய்பவள் ஏவாள் எனவும் கூறப்படுகிறது. சிவயொளி பாதம் (adam pick ) ஆதாம் பாதம் என்று கூறப்படும் இடம் இலங்கையில் அல்லவா இருக்கிறது.இலெமூரியா என்ற குமரிக்கண்டம் என்னும் கண்டம் பண்டையக்காலத்தில் ஆழி பேரழிவுவிற்குட்பட்டதாக இலக்கியகூற்றுக்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்கள் கூறுகின்றன. அஃது இன்றைய சுனாமியைப் போன்று பலமடங்கு பலம் வாய்ந்தவை. அது போலவே அழிவிற்குட்பட்ட கண்டமான இலெமூரியாவும் குமரிக்கண்டத்துடன் ஒப்பிட்டுக்கூற்றுகள் பல உள்ளன. • புவியியல் காலங்களில் கண்ட ஓட்டங்கள் • புவிஓடு அசைவுகள் ஓர் அறிமுகம் • 1999ஆம் ஆண்டின் கடலியல் கப்பல்களின் புவியியல் கண்டுபிடிப்பு. • சுமதி ராமசாமியின் புத்தகத்தின் ஓர் விமர்சனம் : கற்பனைக் கண்டங்கள். "வட வேங்கடம் தென் குமரி தமிழ் கூறு நல்லுலகு" முன் நூல்களின் படி செந்நெறிக் காலம் தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என்று தொல்லியல் மற்றும் மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களோ அல்லது திராவிடர்களோ தான் என்னும் கருத்தும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்தில் புதைக்கப்பட்ட மண்பாண்டங்கள் தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்குச் சான்றாக விளங்குகின்றன. அப்புதை பொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இவ்விடங்களில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டைச் சேர்ந்தவையாகும் என்கிறது. தமிழர் வழிபாட்டு தளங்களைப் பாருங்கள் பெரும் பெரும் கருங்கற்களைச் செதுக்கி வைத்திருபர்கள் இது பழந்தமிழர்கள் பல ஆயிரம் ஆண்டு வருந்தி உழைத்து பெற்ற அறிவு பொக்கிசம். தொல்காப்பியப் பாடல், ஏறத்தாழ 6000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது. இங்கே வாழுகின்ற திராவிட இன மக்களின் தோற்றம் (origin) தொடர்பாகப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர், ஒரு காலத்தில் இந்தியா முழுதும் பரவி வாழ்ந்திருத்த திராவிடர், சிந்து வெளி நாகரீகத்துக்கு உரியவர்களுள் ஒரு பிரிவினராக இருந்தனர் என்று கருதுகிறார்கள். இவ்வினத்தவருடைய தெற்கு நோக்கிய பெயர்வு, ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கையுடன் தொடர்பு படுத்தப்படுகின்றது. இக் கொள்கைப்படி, வடக்கிலிருந்து வந்த ஆரிய ஆக்கிரமிப்பு திராவிடர்களை இன்றைய தென் இந்தியவிற்குள் மையபடுத்தி விட்டது. பழைய மதுரை மாநகரம் அழிப்பேரலையில் தப்பித்து வந்த பாண்டிய மன்னனான குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்ட மதுரை தற்கால மதுரைக்குத் தெற்கே அமைந்திருந்து. பிற்காலத்தில் ஏற்பட்ட கடல்கோளினால் முற்றாக அழிந்து போனதாகப் பழந் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறியக்கிடக்கின்றது.

பல கடற்க்கோள்கள் தமிழர்களின் தாய் நிலத்தை விழுங்கிவிட்டு தமிழர்களை சிதறடித்துவிட்டன.மேற்கோள்


வெளி இணைப்புகள்• The Stanzas of Dzyan, by H.P. Blavatsky • Manufactured folklore: Shasta Lemuria. • An Atlantis in the Indian Ocean • புவியியல் காலங்களில் கண்ட ஓட்டங்கள் • புவிஓடு அசைவுகள் ஓரு அறிமுகம் • 1999ஆம் ஆண்டின் கடலியல் கப்பல்களின் புவியியல் கண்டிபிடிப்பு. • சுமதி ராமசாமியின் புத்தகத்தின் ஓர் விமர்சனம் [தொகு] மேற்கோள்களும் ஆதாரங்களும்1. ↑ பக்கம் 44, மறைந்த கண்டங்கள் பற்றிய மரபுகள், குமரி நில நீட்சி - சு.கி. ஜெயகரன், டிசம்பர் 2002, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில் 629001 ஐ.எஸ்.பி. என்: 81- இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டதுபகுப்பு: கற்பனைக் கண்டங்கள்* தமிழர் யார்?* உலக் நாகரிகதில் தமிழர் பங்கு-திரு. பால்சிங்கம்*

April 20, 2009

என்ணிபாரடா தமிழா இனைத்து நில்லுடா தமிழா..மன்ணில் உன்னை வெல்ல யாருடா மரத்தமிழன் நீயடா..உன்னை பிளவு படுத்து வீனனை விழ்த்தடா..தமிழ் அன்னையின் புதல்வர்கள் நாமெனச் சொல்லடா

இதோ........
தமிழ் இனதின் எதிரியின் அறிக்கை......

எமது நண்பர் கருணாநிதி, பிரபாகரனை தனது நண்பர் எனக் குறிப்பிட்டது கவலையளிக்கின்றது: கேகலிய
[ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009, 04:31.09 AM GMT +05:30 ]
தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பர்; அவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தனது நண்பர் எனக் குறிப்பிட்டது கவலை தருகின்றது என்று சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்புத்துறை விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு முதலைமைச்சர் மு.கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தின் நண்பன். ஆனால், எமது நண்பன் கருணாநிதி எமது எதிரியான விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தனது நண்பன் என குறிப்பிட்டது எமக்கு கவலை தருகின்றது.
எனினும் தற்போது தேர்தல் காலம் என்பதனால் தமிழகத்தில் அரசியல் இலாபத்தை கருத்தில் கொண்டே கருணாநிதி இந்த அறிக்கையை விடுத்திருப்பார் என நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதோ........
தமிழ் இன்த்தின் துரோகியின் அறிக்கை.......


பிரபாகரனை நண்பர் என்று நான் சொன்னேனா என்டிடிவி செய்தி தவறு - மு.கருணாநிதி
[ திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009, 06:40.44 AM GMT +05:30 ]
விடுதலைப்புலிகளின் தலைவரை நண்பர் என்று சொன்னதாக தொலைக்காட்சி நிறுவனம் தவறாக செய்தி வெளியிட்டுள்ளதாக திமுக தலைவர் மு.கருணாநிதி இன்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தீவிரவாதி அல்ல; என் நண்பர் என்று முதல்வர் சொன்னதாக என்.டி.டி.வி. ஆங்கில செய்திச்சேனல் நேற்று செய்தி வெளியிட்டது. இது குறித்து காங்கிரசார் அது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இலங்கை அரசாங்கமோ, கருணாநிதி என் நண்பர். அவர் பிரபாகரனை தன் நண்பர் என்றுவிட்டாரே என்று கவலை தெரிவித்திருந்தனர். கலைஞர் பிரபாகரனை நண்பர் என்று சொன்னதில் ஈழ ஆதரவாளர்கள் மகிழ்ந்திருந்திருந்தனர். கலைஞர் இப்படி பேசியது தேர்தல் நேரம் என்பதால் இப்படி பேசியிருக்கிறார் என்றும் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் முதல்வர் கருணாநிதி இன்று, ‘’ஆங்கில தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது’’என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோருவீர்களா என்று நிருபர்கள் கேட்டதற்கு " இலங்கையில் போர் முடியும் வரை போரை நிறுத்தக்கூறிக் கொண்டே இருப்போம்" என்றார்.

தமிழர்களின் மானமும் மர்ரிய்தையும் இந்த் போரிலேதான் அடங்கியிருகிற்து
என்பததை சில தமிழ துரோகிக்கு எங்கே புரிய் போகிற்து..........
எண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்
எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.
சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்
சொற்கள்தான் செயல்களாகின்றன.
செயலில் கவனமாய் இருங்கள்;ஏனெனில்
செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.
பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்
பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.
ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்
ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது!” -

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி Aum

இரண்டாம் உலகபோரின்போது, அமெரிகாவின் புகழ் பெற்ற மாக் அர்தார் என்ற ஜெனரல் தனது பொறியள்லாரை அழைத்து " இந்த் ஆற்றை கடபதற்கு எவ்வள்வு நாள் பிடிகும்? என்றூ வினாவினார்.

"முன்று நாள் பிடிக்கும். சார்! என்று அந்த பொறியலாளர் மிகவும் உறுதியுடன் கூறினார். அப்ப்டியானால் நல்லது !.திட்டமிட்லாரை அழைத்து
அதற்கான வரைபடத்தை தயார் செய்! என்று உத்தரவுவிட்டு அங்கிருத்து நகர்த்தார்.

மூன்று நாள் சென்றபின்,அந்த பொறிய்ள்லாரை அழைத்து.வரைபடம் தயார என்று வினாவினர்?.எல்லாம் தயாரக இருக்கிற்து ஐயா! இப்போழுது தங்கள் உத்தரவுக்கு காத்து கொன்டிருகின்றோம். தங்கள் உத்தரவிட்டால் ஆற்றரை கடக்கலாம் என்றும், நான் அந்த வரைபட்த்தை எதிர் பார்க்கமால் இந்த் பாலத்தை தயார் செய்து விட்டடேன் என்று கூறினார் பொறிய்லாள்ர்.

ஒரு மனிதன் தன் நேரத்தை வீன்ணடித்து செய்யும் எந்த செயலும் வெற்றி படிகளை எட்டி பிடிக்க மூடியவே முடியாது.ஒரு வருட கனவுகள் நினைவாவதற்கு அவர் தரும் ஊதியம் மிக மிக அதிகம். நேரம்.கட்டுப்பாடு,முயற்ச்சி,திடசித்தம் வெற்றி பெறுவதற்கு மிக மிக அவசியம்.

வெற்றி கனிகளை பறிப்பது என்பது ஒரு கூட்டு முயற்ச்சியே,அவை தான் நமது கனவை நனவாக்கும் சாதனை கலம்.......இதில் உங்கள் ம்னைவியும் சிறுதுரும்புதனே உங்கள் வாழ்கை வெற்றி படிக்கற்கலுக்கு.......

அன்புடன்
மனோகரன்

April 18, 2009

வானம் பார்த்திடும் வார்த்தை சுவடுகள்


இது நினைவுகளின் நிதற்சனம்
hit counters
website hit counters

எதிர்காலத்திற்கு சார்பணம்


வர்ர்த்தைகள்

வாழ்கைகள்


அகல் விள்க்கின்

ஒளியில்

ஒளிர்திடும்

வாழ்கை சித்திரம்.....


நினைவுகளின்

நிசப்தங்கள்

தென்ற்லாய்

என் மனதை

நீவிவிட்டு செல்லும்
நிழ்லாய்.......
ம்ம்ம்ம்ம்ம்.........
நிழ்லுக்கு ..எத்ற்கு ஓளி
நிழ்லுக்கு... எதற்கு வீழிஇரவின் ஒளியில்

நிலவின் மடியில்

எனது

மவுன வார்தைக்கு

வாழ்க்கை சுவடுகளில்

வார்ததையை

தேடுகின்றேன்


மன்ணில் வீழ்ந்த

வின் கற்காலாய்................அன்புடன்

மனோகரன்